நிர்வாகிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 08-07-2021 12:53:39pm
நிர்வாகிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

திருவாரூர் பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை திரும்பும் வழியில் புதுச்சேரி சென்றுள்ளார். வழுதாவூர் உள்ள தனியார் விடுதியில் திமுக அமைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் புதுச்சேரியில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via