இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

by Admin / 03-04-2023 01:25:53am
இன்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்று, சென்னை எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் ,இரவு ஏழு முப்பது மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, நடந்த முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியதால், இந்த முறை எப்படியும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என்று சென்னை வாசிகள் மிகுந்த ஆர்வத்தோடு விளையாட்டை காண காத்திருக்கிறார்கள். இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் 47 விழுக்காடு வெற்றியை பெறும் என்றும் லக்னோ சூப்பர் கெயின்அணி 53 விழுக்காடு வெற்றியை பெரும் என்றும்  கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது

இன்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
 

Tags :

Share via