தனியார் குடோனில் குவிக்கப்பட்ட ரேஷன் பொருட்கள்..பறிமுதல்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தளகாவூரில் தனியார் குடோனில் குடிமை பொருள்கள் கடத்தல் பறக்கும் படை வட்டாட்சியர் மகிளாவதிஆய்வு
குடோனில் பதிக்க வைக்கப்பட்டிருந்த 29 மூடை பச்சரிசி.
அரைத்து வைக்கப்பட்டிருந்த பச்சரிசி மூடைகள் 16 .
கோதுமை மூடைகள் 12
சீனி 30 கிலோ
துவரம் பருப்பு 55 கிலோ.
இலவச வேஷ்டிகள் 1250
இலவச சேலைகள் 403
காலி ரேசன் சாக்குகள் 1400
இரு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர் உரிமையாளர் அர்ஜுனன் தப்பி ஓட்டம் அங்கு பணியில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சித்ஷா வை பிடித்து பறக்கும் படை வட்டாட்சியர் நாச்சியாபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
Tags :