சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

by Admin / 09-04-2023 12:30:12am
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

இன்று முன்பை வான் கடை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி இருபது ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்து தம் ஆட்டத்தை நிறைவு செய்ய அடுத்து ஆட களம் புகுந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18. 1  ஓவரின் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது
 

Tags :

Share via