அருண்ஜெட்லி காலமானார்

by Editor / 24-08-2019 01:05:58pm
அருண்ஜெட்லி காலமானார்

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,  திடீரென உயிரிழந்தார்

அருண்ஜெட்லி காலமானார்

அருண்ஜெட்லி காலமானார்

    உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த 9-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் மருத்துவமனை விரைந்துள்ளனர்.