இந்தி திணிப்பு - திமுக கண்டனம்

by Staff / 07-05-2023 02:06:16pm
இந்தி திணிப்பு - திமுக கண்டனம்

அகில இந்தியா வானொலியை ஆகாஷ் வாணி என்று இந்தியில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என கூறுவதா என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களில் ஆகாஷ்வாணி எனக் கூறி வருகின்றன. இதனை தொடர்ந்து ஏற்கனவே எடுத்த முடிவை தான் அவர்கள் செயல்படுத்துவதாக பிரசார் பாரதி கூறுவதை ஒருபோதும் ஏற்று கொள்ள இயலாது என்று தமிக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பில் மத்திய அமைச்சர் அனுராத் தாகூருக்கு டி.ஆர் பாலு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

Tags :

Share via