முதல் மாணவியாக தேர்வு பெற்ற நந்தினி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

by Admin / 09-05-2023 02:11:05pm
முதல் மாணவியாக தேர்வு பெற்ற நந்தினி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் திண்டுக்கல் அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வணிகவியல் துறையில் படித்து வந்த மாணவி பிளஸ் டூ தேர்வில் தமிழ்நாட்டில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து முதல் மாணவியாக தேர்வுபெற்றார்  இந்நிலையில் இவர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். முதலமைச்சர் என்ன உதவி வேண்டுமானாலும் கேள் செய்து தருகிறேன் என்று அன்போடு மாணவி நந்தினியிடம் நம்பிக்கைத் தந்தார்.

 

 

Tags :

Share via