மூன்று நாட்களாக தங்கத்தின்  விலை ஏற்றமாகவே காணப்படுகிறது

by Admin / 10-05-2023 02:16:38pm
மூன்று நாட்களாக தங்கத்தின்  விலை ஏற்றமாகவே காணப்படுகிறது

மூன்று நாட்களாக தங்கத்தின்  விலை ஏற்றமாகவே காணப்படுகிறது. கடந்த எட்டாம் தேதியில் 5,710 ரூபாய்க்கு இருந்த தங்கம் மறு நாள் 5,717 ஆகவும், இன்றைக்கு 5,742 ரூபாயாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு பவுன் ஆபரண தங்கம் 45 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .சுத்த தங்கம் ஒரு கிராம் 6,215 ரூபாய்க்கும் ஒரு பவுன் 49 ஆயிரத்து 720 வாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின்  விலை 82 ரூபாய் 70 காசு ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 82,700 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது.

மூன்று நாட்களாக தங்கத்தின்  விலை ஏற்றமாகவே காணப்படுகிறது
 

Tags :

Share via