ராஜேந்திர பாலாஜி மீதான இறுதிகட்ட விசாரணை

by Admin / 16-07-2021 10:12:12pm
ராஜேந்திர பாலாஜி மீதான இறுதிகட்ட விசாரணை

முன்னாள் அதிமுக அமைச்ர் ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில்...

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இறுதிகட்ட விசாரணை நடைபெறும்.

- சென்னை உயர்நீதிமன்றம்

 

Tags :

Share via