காங்கிரஸ் தொடர்ந்து முன்னணி காங்கிரஸ்-111 -பா.ஜ.க71

by Admin / 13-05-2023 09:17:25am
காங்கிரஸ் தொடர்ந்து முன்னணி காங்கிரஸ்-111 -பா.ஜ.க71

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது .காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா பாரதிய ஜனதா வெற்றி பெறுமா என்கிற நிலையில் மும்பை போட்டி நடந்து கொண்டிருந்த கர்நாடக தேர்தலில் எக்ஸிட் போல் என்று சொல்லப்படுகின்ற வாக்காளர்கள் வாக்களித்து விட்டு வெளியே  வந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்கிற கருத்தை மக்கள் தெரிவித்திருந்தார்கள் .அதன்படியே  இன்றைய வாக்கு எண்ணிக்கை என்னுடைய போக்குகள் சொல்கின்றன தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது, 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு 113இடங்களை பெற்றவர் கட்சியே ஆட்சி அமைக்கும் என்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தொடர்ந்து முன்னணி

 காங்கிரஸ் 111

பா.ஜ.க71

ஜே.டி23

மற்றை -5

 

Tags :

Share via