நேற்றை விட தங்கத்தின் விலை ஒரு கிராம் இருபது ரூபாய் குறைந்துள்ளது .வெள்ளி பத்து காசு குறைந்துள்ளது

by Admin / 18-05-2023 10:02:35am
நேற்றை விட தங்கத்தின் விலை ஒரு கிராம் இருபது ரூபாய் குறைந்துள்ளது .வெள்ளி பத்து காசு குறைந்துள்ளது

 நேற்று 5670 ரூபாய்க்கு விற்ற தங்கம் இன்று 5,650 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இருபது ரூபாய் குறைந்து விற்பனை ஆகிறது ஒரு பவுன் தங்கம் நேற்று 45 ,360 க்கு விற்றது. இன்று 45,200  க்கு விற்கப்படுகிறது. சுத்த தங்கமான 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் இருக்கு 6,146 ரூபாய்க்கு விற்றது இன்றைக்கு 6,120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 78 ரூபாய் 20 காசு விற்பனை செய்யப்பட்டது. இன்று 10 காசு குறைந்து 78 ரூபாய் பத்து காசுக்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 100 ரூபாய் குறைந்து 78,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via