ஜூன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிகள் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

by Admin / 26-05-2023 12:34:53pm
ஜூன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிகள் கல்வித்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெயிலினுடைய தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளினுடைய திறப்பை தள்ளி வைக்க வேண்டும்  என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பள்ளிகள் கல்வித்துறை அமைச்சர் இன்று ஜூன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்..

 

 

Tags :

Share via