முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு

by Editor / 18-09-2019 08:04:35pm
முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு

னிதர்கள் வாழும் பூமி போன்ற வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு எக்ஸோபிளேனட்டின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Share via