இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 14-08-2023 10:11:59am
இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

 

 இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ஒரு பவுன் 40 ரூபாய் குறைந்துள்ளதால் நேற்று 5500 க்கு ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்றைக்கு 5495 ரூபாயாக விற்பனையாகிறது .ஒரு பவுன் ஆபரண தங்கம் 43,960 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது .ஒரு ஒரு கிராம் சுத்த தங்கம் 24 கேரட் ,5965 ரூபாய்க்கும் ஒரு பவுன் 47 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு விலை குறைந்து 76 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. ஒரு கிலோ வெள்ளியின் விலை 76,000  ரூபாய் விற்பனையாகிறது..

 

Tags :

Share via