மக்களவைத்தேர்தலில் அதிமுக வரலாற்றை மீட்டெடுப்பாம்"-ஓபிஎஸ்.

by Editor / 21-08-2023 08:48:49am
மக்களவைத்தேர்தலில் அதிமுக வரலாற்றை மீட்டெடுப்பாம்

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், “மதுரை மாநாட்டில் கூட்டமே இல்லை. சாப்பாடு சரியாக கொடுக்கவில்லை. ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தோல்விகளையே சந்தித்து வருகிறது.மக்களவைத்தேர்தலில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தி, அதிமுக வரலாற்றை மீட்டெடுப்பாம்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via