தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று 71-வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து.

by Editor / 25-08-2023 10:22:29am
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று 71-வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில், அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நண்பர் விஜயகாந்துக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும், முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு தாங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

 

Tags : விஜயகாந்த் இன்று 71-வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து.

Share via