கடலில் மூழ்கிய கப்பல்.. 59 பேர் பலி

by Staff / 27-02-2023 12:40:28pm
கடலில் மூழ்கிய கப்பல்.. 59 பேர் பலி

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, தனது துறை சார்ந்த சில கோரிக்கைகள் தொடர்பாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்ட அமைச்சர்களை நாளை அவர் சந்தித்து பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், நாளை இரவு சென்னை திரும்புவார்.

 

Tags :

Share via