பாலியல் டார்ச்சர்... அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல்

by Staff / 06-09-2023 05:10:04pm
பாலியல் டார்ச்சர்... அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் அப்பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இர்பான் கஃபூர் மேமன் என்ற அந்த நபர், வேலை மற்றும் பதவி உயர்வுக்காக பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் அந்தரங்க வீடியோக்களை காட்டி அவர் மிரட்டி வந்துள்ளார். கஃபூரால் 45க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories