சரிவில் தக்காளி விலை..

by Editor / 11-09-2023 08:58:32am
சரிவில் தக்காளி விலை..

நாடு முழுவதும் தங்கத்திற்கு நிகராக ஜூலை மாத இறுதியில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தக்காளி விலைஉயர்வால் தக்காளியை பாதுகாப்பாளர்கள் போட்டு பாதுகாத்த விவசாயிகள், தற்போது  கடுமையாக தக்காளி விலை சரிந்துள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதியான  நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.7க்கு விற்பனையானது. உரிய விலை கிடைக்காததால், சாலை ஓரங்களில் தக்காளியை கொட்டும் அவல நிலை தற்போது தக்காளிக்கு ஏற்பட்டுள்ளது. தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்டவையும் விலையும்  குறைந்துள்ளன.

 

Tags : சரிவில் தக்காளி விலை..

Share via