முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு

by Staff / 17-09-2023 03:59:57pm
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு

விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விளாத்திகுளம் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லப்பாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கப்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via