தமிழகத்தில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Staff / 06-10-2023 12:16:59pm
தமிழகத்தில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்2 நாட்கள் விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 5,896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via