மத்தியப் பிரதேச தேர்தல் அட்டவணை

by Staff / 09-10-2023 02:33:56pm
மத்தியப் பிரதேச தேர்தல் அட்டவணை

மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 17ஆம் தேதி 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பெறுவதற்கான தொடக்க தேதி: அக்டோபர் 21, வேட்புமனுக்கள் பெறுவதற்கான கடைசித் தேதி: அக்டோபர் 30, வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: நவம்பர் 2 என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via