ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

by Admin / 16-10-2023 12:13:32am
ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான் அணி .49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்களை எடுத்தது. .அடுத்த ஆடவந்த இங்கிலாந்து அணி 40.3 ஓவரின் அனைத்து விக்கெட் இழந்து 215 ரன்கள் எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..

ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 

Tags :

Share via