பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லாரி.. 4 பேர் பலி

by Staff / 20-10-2023 03:47:42pm
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லாரி.. 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் லாரி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்து உயிரிழந்தோரின் சடலங்கள் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை

 

Tags :

Share via