எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி

by Admin / 26-10-2023 11:56:59pm
 எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்ய.... களத்தில் இறங்கி வெற்றி பெறும் இலக்கோடு இலங்கை தம் பந்து வீச்சை திறமையை காட்டத் தொடங்கியது. 33.8 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கச் செய்து இங்கிலாந்தை 156 ரன்கள் மட்டுமே எடுக்க வைத்தது. அடுத்து ஆட புகுந்த இலங்கை அணி 25..4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புடன் 160 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி.

 எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி
 

Tags :

Share via