விராட் கோலி தன்னுடைய பிறந்தநாளில் 101 ரன்கள் எடுத்து,வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

by Admin / 05-11-2023 06:28:34pm
விராட் கோலி தன்னுடைய பிறந்தநாளில் 101 ரன்கள் எடுத்து,வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது.: ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களை எடுத்து அவுட் ஆனார். விராட் கோலி தன்னுடைய பிறந்தநாள் 101 ரன்கள் எடுத்து பிறந்தநாளில் இதற்கு முன்பு சதம் அடித்த இருவருக்கு அடுத்து மூன்றாவது நபராக விராட் கோலி ,வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்தது, இந்தியா.

 

 

Tags :

Share via