கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்த 7 மாணவர்கள் கைது

by Editor / 08-11-2023 08:59:37am
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்த 7 மாணவர்கள்  கைது

கோவையில் மிகவும் பெயர்பெற்ற கல்லூரியான பி.எஸ்.ஜி.தொழில்நுட்ப கல்லூரியில்முதலாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து தாக்கி ராகிங் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார்அளித்ததைத்தொடர்ந்து ராகிங் சம்பவத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேசன், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.மேலும் மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் - கோவைமாவட்ட கல்லூரிகள் மாணவர்கள்  மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்த 7 மாணவர்கள் கைது

Share via