மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் மறைவு: முதல்வர் இரங்கல்

by Staff / 09-11-2023 01:36:33pm
மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் மறைவு: முதல்வர் இரங்கல்

மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், குமரேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூத்த புகைப்படப் பத்திரிகையாளர், விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் திரு. சு. குமரேசன் அவர்கள் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via