தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..

by Admin / 11-11-2023 09:24:30am
 தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மதியம் 2 மணி அளவில் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில்.மோதின. 

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆள ஆரம்பித்து ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் 50 ஓவர்களில் இழந்து 244 ரன்கள் எடுத்தது. 245 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 47.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழந்து 247 எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..

: மோதின

 தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..
 

Tags :

Share via