மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அவசர எண்கள் அறிவிப்பு.

by Editor / 14-11-2023 10:12:02pm
 மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அவசர எண்கள் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை - 2023 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா  தொலைபேசி எண்-1077 மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்- 04364-222588,  வாட்ஸ் ஆப் எண்- 7092255255 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு புயல், மழை, வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, தெரிவித்துள்ளார்கள்.

 

Tags :  மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அவசர எண்கள் அறிவிப்பு.

Share via