பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா - ராமதாஸ் கேள்வி

by Staff / 15-11-2023 04:28:50pm
பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா - ராமதாஸ் கேள்வி

தமிழக காவல்துறை பேரணிக்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடக்கவிருந்த பாமகவின் இரு சக்கர பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை, இன்று திமுக பேரணிக்கு அனுமதி அளித்திருக்கிறது எந்த வகையில் நியாயம்? பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரியில் இன்று திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி தலைமையில் பேரணி தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories