பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வேல்முருகன் எதிர்ப்பு..

by Staff / 19-11-2023 02:59:42pm
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வேல்முருகன் எதிர்ப்பு..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் பிக்பாஸ் வீடே இருக்காது. ஒருமாத காலத்திற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும். இது விஜய் டிவிக்கு எச்சரிக்கை. கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via