மாவட்டத்திலுள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களை நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம்!

by Editor / 24-11-2023 11:30:49pm
மாவட்டத்திலுள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களை நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம்!

தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களை நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம்!

கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து மாவட்டத்தை தேர்ந்தெடுத்து Submit செய்தால் போதும்..அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களும் கிடைக்கும்.அவசரத்திற்கு தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளுங்கள்..

https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/PSHomePage?2

 

Tags : மாவட்டத்திலுள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களை நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம்!

Share via