சேரி மொழி விவகாரம்: மன்னிப்பலாம் கேட்க முடியாது - குஷ்பு

by Staff / 25-11-2023 02:09:38pm
சேரி மொழி விவகாரம்: மன்னிப்பலாம் கேட்க முடியாது - குஷ்பு

சேரி மொழி விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது, சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது. எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன். வேளச்சேரி என்ற ஊர் பெயர்களிலும் சேரி என்ற பெயர் உள்ளது. எந்த இடத்திலும் நான் தகாத வார்த்தையை பயன்படுத்துவதில்லை. என் வீட்டின் முன் போராட்டம் நடத்த வருவதாக கூறினார்கள் ஆனால் வரவில்லை, நான் காத்திருக்கிறேன். என்றார்.
 

 

Tags :

Share via