இந்தியா ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டி.20 கிரிக்கெட்  போட்டி.

by Admin / 30-11-2023 11:48:54pm
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டி.20 கிரிக்கெட்  போட்டி.

 

 நாளை இரவு ஏழு மணி அளவில்  ஜாகீர் பீர் நாராயின் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலியஅணியும் மோதுகின்றன..

 இப்போட்டியில், இந்திய அணி வெல்லும் என்று 67 விழுக்காடு கருத்துக்கணிப்பும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என்று 39 விழுக்காடு கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது .5 போட்டிகளில், இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது .ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வென்று உள்ளது. .இன்னும் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்று இன்று நடைபெற உள்ளது..

 

Tags :

Share via