ஒரு நாள் சம்பளம் பிடித்து கொள்ளுங்கள் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

by Staff / 07-12-2023 12:13:57pm
ஒரு நாள் சம்பளம் பிடித்து கொள்ளுங்கள் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் நிவாரணத்திற்காக ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து. ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via