துரை தயாநிதிக்கு மூளையில் ஆப்ரேஷன்

by Staff / 08-12-2023 02:41:11pm
துரை தயாநிதிக்கு மூளையில் ஆப்ரேஷன்

நேற்று சென்னை இல்லதில் துரை தயாநிதி இருந்தபோது, திடீர் மயக்கம் ஏற்பட்டு வீழ்ந்துள்ளார். இதனையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, துரை தயாநிதியை பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்பில் 6 அடைப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via