இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 120 ரூபாய் உயர்வு

by Admin / 14-12-2023 10:27:37am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 120 ரூபாய் உயர்வு

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 120 ரூபாய் உயர்ந்து உள்ளது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,820 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6290 ரூபாய்க்கும் ஒரு சவரன் 500 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் 50 காசு உயர்ந்து 79 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 120 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via