சென்னையில்,இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு

by Admin / 20-12-2023 09:49:38am
சென்னையில்,இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு320 ரூபாய் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,835 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,305 ஒரு பவுன் ஐம்பதாயிரத்தி 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. .ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 80 ரூபாய் 20 காசு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி80 ஆயிரத்து200 ரூபாய்.

சென்னையில்,இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via