வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் அருணாச்சலத்தின் உடல் மீட்கப்பட்டது

by Editor / 20-12-2023 11:08:43am
வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் அருணாச்சலத்தின் உடல் மீட்கப்பட்டது

நெல்லை NGO 'B' காலனி செல்லும் வழியில் திங்களன்று பைக் உடன் வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை தேடி வந்த நிலையில், நேற்று மாலை பைக் கிடைத்தது. இன்று இப்போது 19 வயதேயான அருணாச்சலத்தின் உடல் மீட்கப்பட்டது...

 

Tags : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் அருணாச்சலத்தின் உடல் மீட்கப்பட்டது

Share via