திமுக பொதுக்குழு கூட்டம் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வானார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 09-10-2022 10:26:06am
திமுக பொதுக்குழு கூட்டம் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வானார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை துவங்கியது.இதில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் பொது செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டனர்.

திமுக பொதுக்குழு கூட்டம் போட்டியின்றி திமுக தலைவராக தேர்வானார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via