அமைச்சர் பொன்முடி வழக்கு: இன்று தண்டனை விவரம் அறிவிப்பு.

by Editor / 21-12-2023 09:15:53am
அமைச்சர் பொன்முடி வழக்கு: இன்று தண்டனை விவரம் அறிவிப்பு.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து  சென்னை உயர்நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்து சேர்த்தது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் அறிவித்தார். அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் நேரில் ஆஜர் ஆகவுள்ளனர்.இன்று  தண்டனை விபரங்கள் தண்டனை விவரம் அறிவிப்பு.

 

Tags : அமைச்சர் பொன்முடி வழக்கு: இன்று தண்டனை விவரம் அறிவிப்பு.

Share via

More stories