நெல்லை பள்ளிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டங்களில்   பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை

by Editor / 21-12-2023 08:47:02am
நெல்லை பள்ளிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டங்களில்   பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை

மழைநீர் தேங்கியிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியில் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வரும் நிலையில், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் சகஜ நிலைய திரும்பியுள்ளதால் இன்று வழக்கம்போல பள்ளி,கல்லூரிகள் நடைபெறுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : நெல்லை பள்ளிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டங்களில்   பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை

Share via