வானிலைநிலவரம் நொடிக்கு நொடி மாறக்கூடியது -முன்னாள் இயக்குனர் ரமணன்.

by Editor / 23-12-2023 08:09:04pm
வானிலைநிலவரம் நொடிக்கு நொடி மாறக்கூடியது -முன்னாள் இயக்குனர் ரமணன்.

வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து தகவல் கூறவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டில் இருந்த நிலையில் வானிலை ஆய்வில் துல்லியம் என்ற பேச்சுக்கு இடமில்லை என முன்னாள் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை என்பது தினம் தினம் அல்ல, நொடிக்கு நொடி மாறக்கூடியது என்றும் சில தரவுகள் முன் அனுபவங்கள் மூலம் மட்டுமே கணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : வானிலைநிலவரம் நொடிக்கு நொடி மாறக்கூடியது -முன்னாள் இயக்குனர் ரமணன்.

Share via