சாரா கிக் (Gig)தொழிலாளர்களுக்கு நலவாரியம்.

by Editor / 28-12-2023 12:38:21am
சாரா கிக் (Gig)தொழிலாளர்களுக்கு நலவாரியம்.

இணைய செயலிகள் வாயிலாக பல தொழில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவ்வாறு வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, இது தொடர்பான செய்தியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தொழிலாளர்களுக்கு நலவாரியம்

Share via