19ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

by Editor / 05-01-2024 10:37:12pm
19ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரும்  பிரதமர் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

2-வது முறையாக, வரும் 19ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி,திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

 

Tags : பிரதமர்

Share via