அதிமுகவில் இணைந்த அமமுக அமைப்பு செயலாளர்...

by Staff / 12-01-2024 04:27:40pm
அதிமுகவில் இணைந்த அமமுக அமைப்பு செயலாளர்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாற்று கட்சியில் இருக்கும் முக்கிய தலைகளை தங்கள் பக்கம் இழுக்க தொடங்கி இருக்கிறார் இபிஎஸ். சமீபத்தில் திமுக உள்ளிட்ட கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இந்தநிலையில் டிடிவி-யின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அமமுக அமைப்பு செயலாளர் சீனிவாசன், இபிஎஸ் முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via