தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருது-  மகாகவி பாரதியார் விருது- கவிஞர். பழநிபாரதி

by Admin / 13-01-2024 01:23:49am
தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருது-  மகாகவி பாரதியார் விருது- கவிஞர். பழநிபாரதி

2024-.ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

2023-ஆம் ஆண்டுக்கான,

,  பேரறிஞர்  அண்ணா விருது பத்தமடை பரமசிவம்

   பெருந்தலைவர் காமராசர் விருது. உ. பலராமன்

,  மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதி

   பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசு

  தமிழ்த்தென்றல்.வி.க. விருது . ஜெயசீல ஸ்டீபன்

  முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா. கருணாநிதி

ஆகியோருக்கு  வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்..விருது பெறும் விருதாளர்கள், ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் -பாராட்டுச்சான்றிதழ்  வழங்கப்படும்.

 

 

Tags :

Share via