பாஜகவினர் எதிரி என அதிமுகவினர் நாடகம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Staff / 13-02-2024 12:12:47pm
பாஜகவினர் எதிரி என அதிமுகவினர் நாடகம் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வு, வேளாண் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தபோது அதனை ஆதரித்தது அதிமுக தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக எம். பிக்கள் ஆதரித்ததால் தான் அந்தச் சட்டமே நிறைவேறியதாகவும் சாடினார். மேலும், ஒரே நாளில் தாங்கள் பாஜகவுக்கு எதிரி என்று அதிமுகவினர் நாடகம் போடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via