சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5780 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6250 க்கும் ஒரு சவரன்50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் அதிகரித்து 78 ரூபாய் ஆகும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 78 ஆயிரம் விற்பனை.செய்யப்படுகிறது
Tags :